நிவாரணம் இல்லாத வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இலங்கை கமநல சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய
வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு - செலவுத் திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய
வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு - செலவுத் திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
நாளை (02) மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

No comments for: "வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் கேட்டு நிர்வானக் கோலம்"
Leave a Reply