சவுதி அரபியாவின் தூதரக கணக்காளர் மரணம்

பம்பலபிட்டிய சொகுசு மாடி வீட்டுத் தொகுதி கட்டடத்தில் நீர் தடாகத்தில் இருந்து  சவூதி அரேபிய நாட்டு  தூதரக கணக்காளர் ஒருவர் ஜனாஸாவாக  மீட்கப்பட்டுள்ளார் . இன்று (01) மாலை குறித்த ஜனாஸா  மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .

43 வயதான ஹுஸைன்  முஹ்ஸின் என்பவரே நீராடச் சென்ற வேலை  மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஜனாஸா பம்பலபிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. பம்பலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related Labels: ,

No comments for: "சவுதி அரபியாவின் தூதரக கணக்காளர் மரணம் "


Leave a Reply

Powered by Blogger.

Blog Archive

More Latest