எண்ணிலடங்கா
பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை.
கீரை வகைகளை உணவோடு சேர்க்கச்
சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை
வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.
அந்த வகையில் முருங்கைக் கீரையின்
பயன்களைப் பார்ப்போம்.
முருங்கை
மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம்
கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன்
சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு
தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும்
மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம்
படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக
வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம்
என்றே சொல்ல வேண்டும். ஏனெனில்
இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல
வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய்.
உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க
வல்லது. இதன் சுபாவம் சூடு.
ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது.
இதை உண்டால் சிறுநீரும் தாதுவும்
பெருகும். எனவேதான், இக்கீரைக்கு
'விந்து கட்டி' என்ற பெயரும்
இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய்
பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.
இதை நெய் சேர்த்தோ அல்லது
புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப்
பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு
தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை
நறுக்கி விட்டு பின் மிளகு
ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து
உண்டு வந்தால் கை, கால்
உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை
இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி
சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின்
உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள்
நீங்கும்.
முருங்கைப்
பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது.
உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக்
கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்
புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய
வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட
மருந்து.
முருங்கைக்
காயை வேக வைத்து கொஞ்சம்
உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும்
பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக
மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல்,
வயிற்றுப் புண், கண் நோய்
ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில்
ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை
காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும்
சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண்
வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு
வலியையும் போக்க வல்லது.
முருங்கை
விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.
இது மூளைக்கு நல்ல பலத்தை தரும்.
தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால்
மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை
மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள்
செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில்
ஒரு சொட்டு விட்டால் போதும்,
காது வலி உடனே நின்று
விடும்.
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின்
சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி
சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம்
வராமல் தள்ளிப்போகும்.
மேலும்
இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும்
குணம் உண்டு. முருங்கைப் பூ
உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்
என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும்
இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர்
விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து
காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன்
கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை
இலை சாறுடன் பால் கலந்து
குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும்
வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான
கால்சியம், அயன் வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின்
மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை
துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு
தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக்
கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.
முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும்
சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.
ஆண், பெண் இருபாலரின் மலட்டுத்
தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,
விந்து விருத்திக்கும் சிறந்தது.
முருங்கை
இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ
முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி
இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும்,
ஒரு கோப்பை இளநீரும் கலந்து
பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி,
வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து
வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன்
சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு,
முதுகுவலி குணப்படும்.
வைட்டமின்கள்
: முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி
உள்ளது. ஈரபதம் - 75.9%, புரதம் - 6.7%, கொழுப்பு - 1.7% தாதுக்கள் - 2.3% இழைப்பண்டம் - 0.9%
கார்போஹைட்ரேட்கள் - 12.5% தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம் - 440 மி.கி பாஸ்பரஸ்
- 70 மி.கி அயம் - 7 மி.கி வைட்டமின் சி
220 மி.கி வைட்டமின் பி
காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்
இலங்கையின்
மாகாணங்களுக்கு புதிய திணைக்களங்களை (அரசுத்
துறைகள்) உருவாக்கும் அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறார் முன்பு
ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண
சபையில் முதல்வருக்கு செயலராகவும்இ பின்னர் கிழக்கு மாகாண
முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய டாக்டர் கே.விக்னேஸ்வரன்.
இலங்கையின்
வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் மாகாண கவுன்சிலில் சமர்ப்பித்த
வரவு செலவுத் திட்ட உரையில்,
புதிதாக வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஆகிய
இரு துறைகளை உருவாக்கப்போவதாக அறிவித்திருந்த்து
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மாகாண கவுன்சிலுக்கு இது போல புதிய
துறைகளை உருவாக்கும் அதிகாரம் இல்லை என்றும், ஜனாதிபதி
அல்லது ஆளுநரின் ஒப்புதலுடனேயே அவைகள் உருவாக்கப்படமுடியும் என்றும், மாகாண
ஆளுநர் சந்திரசிரி கூறியிருப்பதாக செய்தி ஊடகங்கள் கூறின.
இந்த சர்ச்சை குறித்து கருத்து
தெரிவித்த டாக்டர் கே.விக்னேஸ்வரன்
இலங்கையின் மாகாண கவுன்சில் சட்ட்த்தின்படி,
துறைகளுக்கான தலைவரை நியமிக்கும் அதிகாரம்
மட்டுமே ஆளுநருக்கு இருப்பதாகவும், ஆனால் புதிய துறைகளை
முதல்வர்கள் தங்கள் அமைச்சரவை வாரியங்கள்
ஒப்புதலுடன் ஆரம்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஆளுநர்கள்
தங்கள் நிர்வாக அதிகாரங்களை மாகாண
கவுன்சில் அமைச்சரவை ஊடாகவே செலுத்த முடியும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய
சர்ச்சை என்பது, மத்திய அரசுக்கும்,
வட மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே
நடக்கும் 'பனிப்போர்'தான் என்றும் அவர்
கூறினார்.
The film’s spokesperson confirms the news, saying, “Priyanka
has done a very good job. She’s playing a cabaret dancer in the film, and it
suits the timeline of the movie, which is set in the 1970s.”
The film, which will release in February 2014, also stars
Ranveer Singh, Arjun Kapoor and Irrfan Khan.
An Indian origin couple, both aged 100, has achieved a
unique and special feat as this week with their 88th wedding anniversary they
became Britain’s oldest living couple.
Kartari and Karam Chand who originally hail from Punjab, got
hitched on 11th December 1925 in an arrange marriage. The couple celebrated
their 101st and 108th Birthdays last month. And they are presently waiting to
hear from the Guinness World Records to know that whether they have been
married for the longest time in the history.
The couple has a pretty big family eight children, 27
grandchildren and 10 great grandchildren. The age, in which marriages are
crumbling even before emerging from their honeymoon period, the achievement of
this couple suddenly appears to be momentous.
Their family seemed very happy with their achievement. The
couple’s son Paul Chand who runs the castle pub in Bradford, is planning to
throw a big party to celebrate his parent’s extraordinary feat.
“I am always very proud of my mum and dad and know that we
are very lucky to have them,” Paul said.
“We always said we will keep our mum and dad stress free so
they don’t have to worry about anything at all and that is exactly what we do.
They looked after us all for so long so now it is our time to look after them.”
Katrina Kaif who was present for a press event at the Yash
Raj studios, revealed she was shocked to know that Kareena Kapoor wanted to
kiss her.
Kareena Kapoor had told Karan Johar in a rapid fire round of
‘Koffee with Karan’ that she wouldn’t mind having a gay encounter with Katrina
Kaif and would like to kiss her. In the same episode of the popular talk show,
Kareena had called Katrina ‘Bhabhi’ because of Katrina’s alleged relationship
with Ranbir Kapoor. She had also expressed her wish to dance to at Katrina and
Ranbir’s marriage.
Katrina talking to a leading tabloid said that the kiss part
was more shocking for her. “The bigger shock for me was when Kareena said she
wanted to kiss me. The marriage part was not a shock,” she said.
Katrina also revealed that she had met Kareena at the party
which was held before the shooting of an episode of ‘Koffee with Karan’. Kareena
told her about the jokes she was going to make on the show. And Katrina had no
hard feelings about it as everything was said in jest.
Katrina once again refuted reports of her relationship with
Ranbir Kapoor. “I assure you there is nothing like that. Whatever Kareena said
on Koffee With Karan was only for fun,” she asserted.
Bollywood beauties like Sridevi, Madhuri Dixit, Aishwarya
Rai are in their 40s, while famous names like Kajol, Karishma Kapoor, Raveena
Tandon, Shilpa Shetty and many more are waiting in the threshold to enter their
fourth decade.
They have been adorned the silver screen during their youth
but it is also true that they are getting better with age.
What is the secret of their ageless beauty? If you are
curious, you might like to read this more.
Once you hit your 40s, you can no longer bank on your
youthful beauty. In absolute terms, however, beauty is not a variant of age.
You might be a little less radiant and a little less smooth than you were ten
years back, but beautiful you can still be.
Living for four decades means unwanted wrinkles, fine lines
and signs of aging. Your skin is bound to undergo ravages of time and
environment.
While you may have aplenty thoughts in your mind about the
ways to have a glowing skin during the chilly days, Dr. Ranjan Upadhyay,
Dermatologist at Desmoderm Skin Clinic, Delhi elaborates on HealthyDunia.com
about the ways which can play a role in enjoying a well-behaved skin.
What happens after you cross 40-years?
After a certain age, your skin will not produce enough
natural oil to keep your dermis hydrated and supple.
It will also experience a decrease in production of collagen
and elastin – the two proteins responsible for firmness in younger skin. The
reserves of hyaluronic acid, which is the natural water binding element in the
skin also decreases and this reduction leads to a more dry and dull looking
skin that carries fine lines and wrinkles.
What are the causes of skin damage?
While a number of factors are responsible for causing skin
changes over the years including genetic and related to nutrition, sun exposure
is one of the most prominent causes. So is loss of moisture from the skin.
What are the major issues during winters?
During winter the major skin issue we face is that of
dryness and loss of moisture. Cracked lips, heals and dry skin is a major
problem. Every time you wash your hands or face, you feel extreme dryness. All
these characteristics increase as we age. At 25 you might be able to carry on a
day without a moisturizer but at 40 you certainly cannot.
What are the tips to take care of the skin?
Hence while basic skincare requirements in the winter season
remain largely the same, revolving most of the time around the need for
moisturizing, for people in their 40s they are a little more pronounced and
need to be combined with some anti ageing practices and products.
A good routine of moisturizing and hydrating is required.
You can also do well by going in for a session with Restylane Vital
skinboosters, a hyaluronic acid based gel that when injected into the upper
layers of the skin, deeply hydrates and nourishes it.
Let’s have a look at the required skincare practices:
Cleansing, toning, moisturizing and sunblock:
1. In winters especially when you wear thick moisturizers
the need for cleansing is all the more.
2. It is very important to keep your skin hydrated. However,
if you have oily skin, you better use water based moisturizer rather than cream
based.
3. Equally important is wearing a Sunblock with 30 SPF at
least. It is a misconception that you do not need to wear a sunblock under a
winter sun. Moreover the sunblock has to be reapplied every 3-4 hours as it
loses its impact in this time. Sunblock also protects against pigmentation, a
phenomenon which is very common in older skin.
4. Night creams and applications are quite important for
people in this age bracket as they help the skin remain firmer and toned.
The needs for the neck, hands and heals?
a. We tend to neglect these areas and in winters, the skin
in these areas is dry, flaky and scaly. Make sure your daily skincare regime is
extended beyond your face to include your neck and hands. This includes
cleaning, toning, moisturizing and sunscreen. Every time you wash your hands,
make sure you apply a moisturizer. If you are washing clothes, make sure you
wear gloves so as not to expose your hands to the ravages of the detergent and
water.
b. Cracked heals are another area that becomes problematic
in this age, particularly in winters. Keep a foot cream at hand and use it
daily before going to bed. It will help keep the feet smooth and beautiful.
Solutions to a better skin during winters:
i. Hydrating masks: Winters is a time when we extensively
use central heating systems that can suck up all the indoor moisture and cause
sensitive skin to be dry and rashy. To undo the effects of dryness, some
hydrating face masks can have valuable results. Honey based face packs, milk
cream, banana pulp as well as yoghurt
can be applied on the skin as hydrating face masks. Apply these items on
the skin in an even spread and leave for 15-20 minutes before you wash them
off. These hydrating items have a softening effect that makes skin supple.
ii. Replenishing Hyaluronic Acid cosmetically can enrich the
skin during winters: Hyaluronic acid is an important component of the skin and
helps keep the levels of hydration in the dermis as being a hydrophilic
substance it binds water. However, with age, our skin’s natural reserves of
hyaluronic acid diminish and hence the skin starts appearing dull and dry.
Restylane Vital Skinboosters is a new age therapy that
moisturizes the skin from within and replenishes the lost reserves of moisture
as it is a hyaluronic acid based product. Using microinjections, stabilized
hyaluronic acid gel is implanted into the outer layers of the skin and works
naturally to hydrate the skin from within.
This not only makes the skin look more youthful by filling
up the finer lines on the outer layers of the skin, but also plays a crucial
role in hydrating the skin and in a way taking care of its need for moisture
that is so needed in winters.
iii. Vitamins are important as we age: Vitamins are crucial
in fighting oxidative stress that is a normal part of ageing. As winters
approach, it would do well to increase your vitamin intake. Make sure citrus
fruits are a part of your diet, so are vegetables. Topical application vitamin
C as available in serums is also very effective.
iv. Release stress and exercise: If you have to look good, you should look
good from inside out. Regular routine of exercise or including yoga in your
life helps release stress and helps make your skin beautiful and youthful. It
also builds immunity.
ஒரு குத்தாட்டத்துக்கு 9 மாதமா? முன்பு எஸ்.ஜே சூர்யா என்ற
ஹீரோ + இயக்குனர் இருந்தாரே தெரியுமா? ஓவராக ஆடி ஒடுங்கி
போன இவர் தற்போது இசை
என்ற படத்தை தானே நடித்து,
இசையமைத்து இயக்கி வருகிறார். படத்தில்
ஒரு குத்துப்பாடலை இணைக்க முடிவு செய்து
அதற்கு இசையமைத்து சுமார் நான்கு மாதகாலங்கள்
படப்பிடிப்பை நடத்தினார். பின்னர் அதை எடிட்
செய்வதற்கு ஐந்து மாதங்கள் அவருக்கு
தேவைப்பட்டுள்ளது. ஆகமொத்தம் இந்த குத்துப்பாடலுக்கு மட்டும்
அவர் ஒன்பது மாதங்கள் எடுத்து
கொண்டாராம்.
அப்படி
என்ன இருக்கிறது என்று கேட்டால், 'குத்துப்பாட்டின்
சிறப்பு வாயால் சொன்னால் உங்களுக்கு
புரியாது. படத்தை பார்த்து தெரிந்து
கொள்ளுங்கள்' என்று கூறி விட்டார்.
இந்த குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கும் நடிகை சாவித்திரி படுகவர்ச்சியான
உடையில் ஆடி இருக்கிறாராம். ஓவர்
பில்ட் அப் ஆகாது என்பதால்
அமைதியாக இருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.
1.அமெரிக்காவின்
கலிபோர்னியா ஹோலிவூட்டுக்கு அப்பெயரை சூட்டியவர் திருமதி ஹாரல் வில்காக்ஸ்
என்பவர். 1880-ல் அங்கு குடியேறிய
மக்கள் அப்பகுதிக்கு ஏதேனும் பெயரிட விரும்பினர்.
அப்போது இந்த பகுதிக்கு வரும்
வழியில் ஸ்பெயின் தேச பாதிரியார்கள் பெரிய
மரத்தாலான சிலுவையை அமைத்து இருந்தார்கள். இதை
அங்கு இருந்த இந்தியர்கள் புனிதமான
மரம் என்று குறிப்பிடும் வகையில்
"ஹோலி வூட்" என்று குறிப்பிட்டனர். அதுவே
வில்காக்ஸ் அவர்களால் Hollywood என்றானது.
2.எந்த
விசயத்திலாவது அதிக பற்று கொண்டிருப்பவர்களை
fanatic என்பார்கள். இது நாளடைவில் fan என்று
சுருங்கி விட்டது. சினிமா ரசிகர்கள் நடிகர்கள்
மீது கொண்ட அதீத விருப்பத்தால்
fan என்பது நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு விசிறி என்றும் ஆனது.
3.1926-ல்
ஹோலிவூடின் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டவர்
ரின்-டின்-டின் (இவர்
ஒரு நாய்)
4.நியூயார்க்கில்
உள்ள ரேடியோ சிட்டி மியூசிக்
ஹால் என்ற தியட்டரே உலகின்
மிகப்பெரிய தியேட்டர். 6400 பேர் உட்கார்ந்து சினிமா
பார்க்காலாம்.
5.முதன்முதலில்
தபால் தலையில் இடம்பெற்ற சினிமா
பிரபலம் நடிகை "கிரேஸ் கெல்லி" அவர்
நடிகை என்பதால் மட்டுமல்ல, அவர் மோனக்கொவின் இளவரசி
என்பதாலும்.
6.ஹாலிவுட்
நடிகர் "லென்லி வாலர்" என்பவருக்கு
தான் 1902-ல் முதன் முதலாக
ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டது. அவர்
தனது ரசிகர்களிடம் எப்போதும் தம்மை அனாவசியமாக சந்திக்க
கூடாது, தமக்காக ஏதும் செய்யவும்
கூடாது என்று உறுதி பெற்ற
பின்னரே மன்றத்திற்கு அனுமதி அளித்தாராம்.
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(23)
-
▼
December
(23)
- நோய் தீக்கும் முருங்கை கை வைத்தியமாகும
- அரச திணைக்களங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைக்...
- Priyanka Chopra as a cabaret dancer in Gunday
- Indian origin couple becomes oldest British couple
- Kareena Kapoor wants to kiss Katrina Kaif?
- Actress Skincare post 40 after but will do?
- குத்தாட்டத்துக்கு 9 மாதமா?
- ஹோலிவூட்டுக்கு அப்பெயரை சூட்டியவர்
- கல்முனை சாஹிறாக் கல்லூரியின் பிரதி அதிபரின் இடமாற்...
- அவசர இலக்கமான 119 உடன் தொடர்பினை ஏற்படுத்திய பின்ன...
- கல்முனையின் பிரதி மேயராக சிறாஸ்
- 2022 உலகக்கிண்ண அரங்கு பெண்ணின் மர்ம உறுப்பு வடித்...
- இலங்கையின் கோத்தப்பாய பாகிஸ்தான் பிரநிதிகளுடன் கலந...
- பொது நலவாய நாடுகளின் தலைவர்களுடன் ஹக்கிம் சந்திப்பு
- தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
- எயிட்ஸ் மூலம் இலங்கையில் பாதிக்கப்பட்டோர் அதிகரித்...
- விஞ்ஞானிக்கான பதக்கம் பெற்றார்
- வங்கியிலிருந்து அரசு பெற்றுக் கொண்ட தொகையை திருப்ப...
- வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் கேட்டு நிர்வானக்...
- சவுதி அரபியாவின் தூதரக கணக்காளர் மரணம்
- அமைச்சரின் மகள் மயங்கி விழுந்து மரணம்
- உங்களுக்குப் பிடித்த கிறிக்கெட் வீரர் யார்?
- தங்களின் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
-
▼
December
(23)











